தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/எல்லா உயிரும் கடவுளே!

எல்லா உயிரும் கடவுளே!

எல்லா உயிரும் கடவுளே!


ADDED : மார் 08, 2015 11:03 AM

Google News

ADDED : மார் 08, 2015 11:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நாம் கடவுளுக்கு வேண்டியவர்கள். அவர், நம் உயிருடன் இரண்டறக் கலந்திருக்கிறார்.

* எல்லா உயிர்களையும் கடவுளாக கருதும் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

* தியாக மனப்பான்மை மனிதனை தெய்வீக நிலைக்கு அழைத்துச் செல்லும்.

* ஆன்மிகத்திற்கு ஜாதி பாகுபாடு கிடையாது. ஜாதி என்பது வெறும் சமுதாய ஏற்பாடு தான்.

* தன்னை திருத்திக் கொள்பவனுக்கே, சமுதாயத்தைத் திருத்தும் தகுதி உண்டு.

* எப்போதும் தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

-விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us